பிரதமர் அலுவலகம்
இத்தாலி பொதுத்தேர்தலில் தனது கட்சியான ஃப்ராடெல்லி டி'இட்டயாவை வழிநடத்திய ஜியோர்ஜியா மெலோனிக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
28 SEP 2022 8:51AM by PIB Chennai
இத்தாலி பொதுத்தேர்தலில் தனது கட்சியான ஃப்ராடெல்லி டி'இட்டயாவை வழிநடத்தியதற்காக ஜியோர்ஜியோ மெலோனிக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது:
“இத்தாலி பொதுத்தேர்தலில் உங்கள் கட்சியான ஃப்ராடெல்லி டி'இட்டயாவை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்ற உங்களுக்கு எனது வாழ்த்துகள். இருநாடுகளின் உறவுகளை வலுப்படுத்த இணைந்து செயல்பட விரும்புகிறேன்”.
**************
(Release ID: 1862747)
(Release ID: 1862829)
Visitor Counter : 277
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam