பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிறுத்தைகள் குறித்த உற்சாகமான போட்டிகளில் பங்கேற்குமாறு மக்களைப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்

प्रविष्टि तिथि: 27 SEP 2022 7:45AM by PIB Chennai

மைகவ் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள சிறுத்தைகள் குறித்த மூன்று உற்சாகமான போட்டிகளில் பங்கேற்குமாறு மக்களைப்  பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"சிறுத்தைகளைக் காண நாம் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில், மைகவ் இணையதளத்தில் உற்சாகமான மூன்று போட்டிகள் இடம்பெற்றுள்ளன, இதில் பங்கேற்குமாறு உங்களை நான் வலியுறுத்துகிறேன்... mygov.in/careforcheetah mygov.in/cheetahnames  mygov.in/cheetah "

**************

(Release ID: 1862394)


(रिलीज़ आईडी: 1862471) आगंतुक पटल : 268
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam