பிரதமர் அலுவலகம்

ஆச்சார்யா வினோபா பாவே-வின் பிறந்த நாளில் நினைவு கூர்ந்த பிரதமர்

Posted On: 11 SEP 2022 10:23AM by PIB Chennai

ஆச்சார்யா வினோபா பாவே-வின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் தனது ட்வீட்டர் பதிவில்,

“ஆச்சார்யா வினோபா பாவே-வின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்ந்தேன். மகாத்மா காந்தியின் கொள்கைகளுக்கு இலக்கணமாக தனது வாழ்க்கையை வாழ்ந்தவர். சமூக மேம்பாட்டிற்காகவும், உலக அமைதிக்காகவும் குரல் எழுப்பியவர். அவரின் கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டு, அவரின் நம் நாட்டின் மீதான கனவை நனவாக்க பாடுபட வேண்டும்”

-----

 (Release ID: 1858498) Visitor Counter : 159