பிரதமர் அலுவலகம்
பழம்பெரும் தெலுங்கு நடிகர் திரு யு.வி. கிருஷ்ணம் ராஜுவின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
11 SEP 2022 10:53AM by PIB Chennai
பழம்பெரும் தெலுங்கு நடிகர் திரு யு.வி. கிருஷ்ணம் ராஜுவின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:
“திரு யு.வி. கிருஷ்ணம் ராஜுவின் மறைவை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். திரைப்படத்துறை சம்பந்தமான அவரது அறிவுக்கூர்மை மற்றும் படைப்பாற்றலை எதிர்கால தலைமுறை என்றும் நினைவில் கொள்ளும். சமூக சேவையில் முன்னோடியாக இருந்ததோடு, அரசியல் தலைவராகவும் அவர் தடம் பதித்தார். அன்னாரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.”
-----
(Release ID: 1858408)
(रिलीज़ आईडी: 1858468)
आगंतुक पटल : 186
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam