பிரதமர் அலுவலகம்
டைமண்ட் லீக் தொடரில் கோப்பையை வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
09 SEP 2022 2:54PM by PIB Chennai
டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா கோப்பையை வென்றதன் மூலம் இத்தொடரின் வரலாற்றில் இந்தியர் ஒருவர் முதல் முறையாக வென்று சாதனையை படைத்திருக்கிறார் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“புகழ்பெற்ற டைமண்ட் லீக் தொடரில் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ள முதல் இந்திய வீர்ர் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள். அவர் சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் நிலைத்தன்மையை வெளிப்படுத்தினார். அவரது தொடர் வெற்றிகள் இந்திய தடகளத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு செயல்களை வெளிக் காட்டுகின்றன”.
------------
(வெளியீட்டு அடையாள எண்: 1858114)
வருகையாளர் எண்ணிக்கை : 170
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam