பிரதமர் அலுவலகம்
உலக உடல் இயன்முறை தினத்தையொட்டி உடல் இயன்முறையாளர்களின் பணிகளுக்கு பிரதமர் பாராட்டு
Posted On:
08 SEP 2022 6:52PM by PIB Chennai
மக்களின் உடல் நலனைக் காப்பதில் முக்கிய பங்காற்றி உழைக்கும் அனைத்து உடல் இயன்முறையாளர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“இன்று உலக இயன்முறை தினம், மக்களின் உடல் நலனைக் காப்பதில் முக்கிய பங்காற்றி உழைக்கும் அனைத்து உடல் இயன்முறையாளர்களை நான் பாராட்டுகிறேன். உடல் இயன்முறையை பிரபலமடையச் செய்வதற்கும், மேலும் நவீனமாக்குவதற்கும் நாம் முயற்சிக்க வேண்டும்”
-----
(Release ID: 1857866)
Visitor Counter : 140
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam