பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மிகைல் கோர்பசேவ் மறைவுக்கு பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்

Posted On: 01 SEP 2022 9:07AM by PIB Chennai

மிகைல் கோர்பசேவ் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,

“வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்த 20-ம் நூற்றாண்டின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மிகைல் கோர்பசேவ் மறைவிற்காக அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்ல். இந்தியாவுடனான உறவை பேணுவதில் அவர் ஆற்றிய பங்களிப்பை இந்த நேரத்தில் நினைவுகூர்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

                               ***************

(Release ID: 1855888)


(Release ID: 1855994)