பிரதமர் அலுவலகம்
தேசிய விளையாட்டுகள் தினத்தையொட்டி, விளையாட்டு ஆளுமைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மேஜர் தியான்சந்த் பிறந்தநாளில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்
Posted On:
29 AUG 2022 9:05AM by PIB Chennai
தேசிய விளையாட்டுகள் தினத்தையொட்டி, விளையாட்டு ஆளுமைகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய ஹாக்கி விளையாட்டு ஆளுமையான மேஜர் தியான்சந்த் பிறந்தநாளில் அவருக்கு பிரதமர் புகழாரமும் சூட்டியுள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“தேசிய விளையாட்டுகள் தின வாழ்த்துக்கள் மேஜர் தியான்சந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு புகழாரம்.
சமீப ஆண்டுகள் விளையாட்டுகளுக்கு மகத்தானவையாக உள்ளன. இந்த நிலைமை தொடரட்டும். இந்தியா முழுவதும் விளையாட்டுக்கள் செல்வாக்கு பெறட்டும்.”
***************
(Release ID: 1855132)
(Release ID: 1855164)
Visitor Counter : 230
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam