பிரதமர் அலுவலகம்
கன்னட பாடகர் ஷிவமொக்கா சுப்பண்ணாவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
12 AUG 2022 2:21PM by PIB Chennai
பிரபல கன்னட பாடகர் ஷிவமொக்கா சுப்பண்ணாவின் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,
“கன்னட பாடல்கள் மற்றும் இசையை விரும்புபவர்களின் வீடுகளில் ஷிவ்மொக்கா என்ற பெயர் பிரசித்தம். அவருடைய படைப்புகளும், கன்னட மொழிக் கவிதையின் ரத்தினங்களை இன்றைய தலைமுறையுடன் இணைக்கும் அவரது முயற்சிகளும் போற்றப்படுகின்றன. அவரது மறைவு செய்தி அறிந்து வேதனையுற்றேன். அவருடைய குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஒம் சாந்தி”
***************
(Release ID: 1851191)
(रिलीज़ आईडी: 1851219)
आगंतुक पटल : 178
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Marathi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam