பிரதமர் அலுவலகம்
காமன்வெல்த் போட்டிகளில் குத்துச்சண்டையில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாகர் அலாவத்திற்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
08 AUG 2022 8:00AM by PIB Chennai
பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகள், 2022-இல் குத்துச்சண்டையில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாகர் அலாவத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்ததாவது:
“சாகர் அலாவத் சிறப்பாக விளையாடினார்! காமன்வெல்த் போட்டிகளில் குத்துச்சண்டையில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாகர் அலாவத்திற்கு வாழ்த்துகள். விளையாட்டில் இந்தியாவின் ஆற்றல் சக்திகளுள் ஒருவராக விளங்கும் அவரது வெற்றி, இளைய தலைமுறை குத்துச்சண்டை வீரர்களுக்கு ஊக்கமளிக்கும். வரும் காலங்களில் இந்தியாவிற்கு அவர் தொடர்ந்து பெருமை தேடித் தரட்டும். #Cheer4India”
***************
(Release ID: 1849594)
(रिलीज़ आईडी: 1849675)
आगंतुक पटल : 170
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam