பிரதமர் அலுவலகம்
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மகளிருக்கான ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற அன்னு ராணிக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
07 AUG 2022 6:09PM by PIB Chennai
2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அன்னு ராணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“அன்னு ராணி மிகச்சிறந்த விளையாட்டு வீராங்கனை. அவர் சிறந்த திறமையைக் காட்டினார். ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். வரும் ஆண்டுகளில் அவர் தொடர்ந்து சிறந்து விளங்குவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். #Cheer4India"
•••••••••••••
(வெளியீட்டு அடையாள எண்: 1849508)
வருகையாளர் எண்ணிக்கை : 200
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam