பிரதமர் அலுவலகம்
டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெள்ளி ப்பதக்கம் வென்ற அப்துல்லா அபூபக்கருக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
07 AUG 2022 6:05PM by PIB Chennai
பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022ல் தடகளத்தில் ஆடவர் டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அப்துல்லா அபூபக்கருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"பர்மிங்காமில் நடந்த டிரிபிள் ஜம்ப் போட்டியில் அப்துல்லா அபூபக்கர் வெள்ளிப் பதக்கம் வென்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் பதக்கம் மிகுந்த கடின உழைப்பு அபாரமான அர்ப்பணிப்பின் விளைவாகும். அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள். #Cheer4India"
•••••••••••••
(Release ID: 1849489)
Visitor Counter : 179
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam