பிரதமர் அலுவலகம்
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற நிது கங்காசுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
07 AUG 2022 5:41PM by PIB Chennai
2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற நிது கங்காஸுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;
"2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி குத்துச்சண்டையில் கடினமாக சம்பாதித்த மற்றும் தகுதியான தங்கப் பதக்கம் வென்றதற்காக நிது கங்காஸுக்கு வாழ்த்துகள். அவர் விளையாட்டை விடாமுயற்சியுடன் மற்றும் மிகுந்த ஆர்வத்துடன் தொடர்ந்தார். அவரது வெற்றி குத்துச்சண்டையை மேலும் பிரபலமாக்கப் போகிறது. அவளுடைய எதிர்கால முயற்சிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். #Cheer4India"
•••••••••••••
(रिलीज़ आईडी: 1849469)
आगंतुक पटल : 188
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam