பிரதமர் அலுவலகம்
காமன்வெலெத் விளையாட்டு போட்டியில் ஆடவர் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அமித் பங்கலுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
07 AUG 2022 5:43PM by PIB Chennai
2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அமித் பங்கலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;
"நமது பதக்கங்களின் எண்ணிக்கையில் ஒரு மதிப்புமிக்க கூடுதலுக்காக, பிரகாசமான வாய்ப்பு கொண்ட அமித் பங்கலுக்கு நன்றி. அவர் மிகவும் போற்றப்படும் நமது திறமையான குத்துச்சண்டை வீரர்களில் ஒருவர், அவர் சிறந்த திறமையை வெளிப்படுத்தினார். தங்கப்பதக்கம் வென்றதற்காக அவரை வாழ்த்துகிறேன், மேலும் அவர் எதிர்காலத்தில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன். #Cheer4India"
•••••••••••••
(வெளியீட்டு அடையாள எண்: 1849451)
வருகையாளர் எண்ணிக்கை : 199
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam