பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச புலிகள் தினத்தையொட்டி, புலிகள் பாதுகாப்பாளர்களின் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 29 JUL 2022 2:30PM by PIB Chennai

சர்வதேச புலிகள் தினத்தையொட்டி, புலிகள் பாதுகாப்பாளர்களின் முயற்சிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

“சர்வதேச புலிகள் தினத்தில், புலிகளை பாதுகாக்க தீவிரமாக பணியாற்றிவரும் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். 75 ஆயிரம் சதுர கிலோமீட்டருக்கு மேற்பட்ட பரப்பளவில் 52 புலிகள் சரணாலயங்கள் இந்தியாவில் இருப்பது உங்களை பெருமிதப்படுத்தும்.  புலிகள் பாதுகாப்பில் உள்ளூர் மக்களை ஈடுபடுத்துவதற்கான புதுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.   

************** 

 (Release ID: 1846141)


(रिलीज़ आईडी: 1846222) आगंतुक पटल : 227
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam