பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குவைத் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மேதகு ஷேக் அஹமத் நவாஃப் அல் அஹமத் அல்- சபாவிற்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 25 JUL 2022 10:07PM by PIB Chennai

குவைத் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மேதகு ஷேக் அஹமத் நவாஃப் அல் அஹமத் அல்- சபாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“குவைத் நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மேதகு ஷேக் அஹமத் நவாஃப் அல் அஹமத் அல்- சபாவிற்கு பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும். தலைசிறந்த  இருநாட்டு உறவுகளை மேலும் ஆழப்படுத்தவும், விரிவுபடுத்தவும் அவருடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலாக உள்ளேன்.”
*****
(Release ID: 1844789)


(Release ID: 1844824)