பிரதமர் அலுவலகம்
குடியரசுத் தலைவர் கோவிந்தின் உரை, நாட்டின் வளர்ச்சியை நோக்கிய அவரது ஈடுபாட்டை எடுத்துரைக்கிறது: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
24 JUL 2022 9:39PM by PIB Chennai
பதவி நிறைவடையும் நாளன்று திரு ராம் நாத் கோவிந்த் நிகழ்த்திய உரை, “நமது குடியரசுத் தலைவராக அவர் நாட்டிற்கு சேவையாற்றிய உணர்வை பிரதிபலிக்கிறது”, என்றும், நாட்டு மக்களுக்கான எழுச்சிமிக்க உரை என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“குடியரசுத் தலைவர் கோவிந்தின் எழுச்சிமிகு உரை. தேச முன்னேற்றத்தை நோக்கிய அவரது ஆர்வத்தை உரை எடுத்துரைப்பதோடு, நமது குடியரசுத் தலைவராக நாட்டிற்கு அவர் சேவையாற்றிய உணர்வையும் பிரதிபலிக்கிறது”.
******
(Release ID: 1844479)
(வெளியீட்டு அடையாள எண்: 1844550)
வருகையாளர் எண்ணிக்கை : 176
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam