பிரதமர் அலுவலகம்
அசாமைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கைவினைஞர் அபிஜித் கோதானியுடன் பிரதமர் கலந்துரையாடினார்
Posted On:
22 JUL 2022 9:41PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கைவினைஞர் அபிஜித் கோதானியுடன் கலந்துரையாடினார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:
“முன்னதாக இன்று, அசாமைச் சேர்ந்த அபிஜித் கோதானி பிரதமர் திரு.நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். என்றும் நினைவுகூறத்தக்க அவரது இந்த கலந்துரையாடல் அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார்…“
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
*******
(Release ID: 1844152)
Visitor Counter : 140
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam