பிரதமர் அலுவலகம்
பிரபல பாடகர் திரு பூபிந்தர் சிங் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
Posted On:
18 JUL 2022 11:35PM by PIB Chennai
பிரபல பாடகர் திரு பூபிந்தர் சிங் மறைவுக்கு
பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“பல பத்து ஆண்டுகளாக நினைவில் நிற்கும் பாடல்களை வழங்கிய திரு பூபிந்தர் சிங் அவர்களின் மறைவால் வருத்தமடைந்துள்ளேன், அவரது வார்த்தைகள் ஏராளமான மக்களின் குரலாக ஒலித்துள்ளது. இந்த சோகமான தருணத்தில் எனது சிந்தனை அவரது குடும்பத்தாருடனும், ரசிகர்களுடனும் உள்ளது. ஓம் சாந்தி.”
***************
(Release ID: 1842530)
(Release ID: 1842564)
Visitor Counter : 151
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam