பிரதமர் அலுவலகம்
தில்லி, அலிபூரில் ஏற்பட்ட விபத்து குறித்து பிரதமர் வேதனை
இடுகை இடப்பட்ட நாள்:
15 JUL 2022 4:19PM by PIB Chennai
தில்லி, அலிபூர் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“தில்லி அலிபூரில் ஏற்பட்ட விபத்து வேதனை அளிக்கிறது. எனது சிந்தனைகள், தங்களது உற்றாரை இழந்தவர்கள் மீது உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்.”
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1841834)
வருகையாளர் எண்ணிக்கை : 168
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam