பிரதமர் அலுவலகம்
கர்ச்சி பூஜையின் தொடக்கத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
07 JUL 2022 11:08AM by PIB Chennai
கர்ச்சி பூஜை தொடங்கியிருப்பதை அடுத்து, பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“கர்ச்சி பூஜையின் தொடக்கத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துகள். 14 தெய்வங்களின் ஆசிகள் எப்போதும் நமக்கு கிடைக்கட்டும். ஒவ்வொருவரும் நல்ல ஆரோக்கியத்துடன் வெற்றியும், வளமும் பெறட்டும்”.
*****
(Release ID: 1839777)
Visitor Counter : 178
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam