பிரதமர் அலுவலகம்
டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
06 JUL 2022 10:02AM by PIB Chennai
டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி, அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்து, மரியாதை செலுத்தியுள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:
“டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த தினத்தையொட்டி நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். வர்த்தகம் மற்றும் தொழில்துறை போன்ற நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக மிகவும் மதிக்கப்படுபவர் ஆவார். அவர் அறிவார்ந்த இயல்பு மற்றும் அறிவார்ந்த வலிமைக்காக அறியப்பட்டார்.”
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1839520)
வருகையாளர் எண்ணிக்கை : 267
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam