பிரதமர் அலுவலகம்
ஆஷாதி பிஜ் புத்தாண்டு தினத்தில் அனைவருக்கும் குறிப்பாக கட்ச் சமூகத்தினருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 JUL 2022 9:46AM by PIB Chennai
புனிதம் மிக்க ஆஷாதி பிஜ் புத்தாண்டு தினத்தில் அனைவருக்கும் குறிப்பாக, உலகம் முழுவதும் பரவியிருக்கும் துடிப்புமிக்க கட்ச் சமூகத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;
“புனிதம் மிக்க ஆஷாதி பிஜ் புத்தாண்டு தினத்தில் அனைவருக்கும் குறிப்பாக, உலகம் முழுவதும் பரவியிருக்கும் துடிப்புமிக்க கட்ச் சமூகத்தினருக்கு வாழ்த்துக்கள். வரவிருக்கும் ஆண்டு ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அமைதி, மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டுவரட்டும்”.
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1838486)
வருகையாளர் எண்ணிக்கை : 237
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam