பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜெயேஷ்டா அஷ்டமியையொட்டி பிரதமர், காஷ்மீர் பண்டிட் சகோதரி, சகோதரர்கள் உட்பட அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 08 JUN 2022 1:54PM by PIB Chennai

ஜெயேஷ்டா அஷ்டமியையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி காஷ்மீர் பண்டிட் சகோதரி, சகோதரர்கள் உட்பட அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“ஜெயேஷ்டா அஷ்டமியையொட்டி என்னுடைய காஷ்மீர் பண்டிட் சகோதரி, சகோதரர்கள் உட்பட அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் நலமுடனும் செழுமையாகவும் வாழ்வதற்கு மாதா கீர் பவானியை நாம் பிரார்த்திப்போம்”

****


(வெளியீட்டு அடையாள எண்: 1832101) வருகையாளர் எண்ணிக்கை : 196