பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கடந்த மாத மனதின் குரல் அடிப்படையிலான ஒரு கையேட்டை பிரதமர் பகிர்ந்துள்ளார்

Posted On: 22 MAY 2022 1:33PM by PIB Chennai

கடந்த மாத மனதின் குரல்  நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகள் அடங்கிய சிறு கையேட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

"அடுத்த வாரம் #MannKiBaat திட்டத்திற்கான பல உள்ளீடுகளைப் பெறுகிறேன். இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த மாதத்தின் அத்தியாயத்தில் விவாதிக்கப்பட்ட தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகள் அடங்கிய சிறு கையேடு

http://davp.nic.in/ebook/mkbhin2022/index.html"

**********


(Release ID: 1827397) Visitor Counter : 160