பிரதமர் அலுவலகம்

பிரதமர் திரு மோடி குறித்த புத்தகம் பற்றி அதற்கு பங்களித்த திறமையாளர்கள் பேசுகிறார்கள்

Posted On: 13 MAY 2022 7:11PM by PIB Chennai

"மோடி@20: ட்ரீம்ஸ் மீட் டெலிவரி" என்ற புத்தகத்தின் அத்தியாயங்களுக்கு பங்காற்றிய பிரபலங்கள், புத்தகத்தில் உள்ள தங்கள் அத்தியாயம் குறித்த அனுபவத்தையும் கருப்பொருளையும் விவரித்துள்ளனர்.

குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு சமீபத்தில் இப்புத்தகத்தை வெளியிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராகவும் பின்னர் பிரதமராகவும் 20 வருடங்களாக பல்வேறு துறைகளுக்கு வழங்கிய சிந்தனை மற்றும் செயல்பாட்டின் அம்சங்களை வெளிக்கொணரும் 22 கள நிபுணர்களின் 21 கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம் ஆகும்.

 

தி யூத் சேனல்,’ நியூ இந்தியா ஜங்ஷன் டிவிட்டரில் வெளியிட்ட பதிவுகளை பிரதமர் அலுவலகம் மறுபதிவு செய்தது.

 காணொலிகள் அடங்கிய டிவிட்டர் பதிவுகள் பின்வருமாறு.

 

 

 

இந்தியாவின் தலைசிறந்த பேட்மிண்டன் வீராங்கனை மற்றும் இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற @Pvsindhu1

"மோடி@20: ட்ரீம்ஸ் மீட் டெலிவரி" புத்தகத்தில் அவரது அத்தியாயத்தில்

பிரதமர் மறுக்கமுடியாத யூத் ஐகான் (இளைஞர்களின் ஆதர்சம்) என்று வர்ணிப்பதோடு, ஒரு அழுத்தமான வாதத்தை முன்வைக்கிறார். அவர் எழுதிய அத்தியாயம் குறித்து அவர் சுருக்கமாக விளக்குவதைப் பாருங்கள்.”

"சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித் தேவைகள் ஆகிய இரண்டையும் பிரதமர் மோடி நிர்வகிக்கும் விதம் குறித்து மோடி@20: ட்ரீம்ஸ் மீட் டெலிவரி" புத்தகத்தில் @isolaralliance இயக்குநர் திரு அஜய் மாத்தூர்

விவரித்துள்ள விதம் சுவாரசியமாக உள்ளது.”

"பிரதமர் மோடி ஏன் நெருக்கடியான காலங்களில் மிகவும் நம்பகமான மனிதர் என்பது குறித்து, "மோடி@20: ட்ரீம்ஸ் மீட் டெலிவரி" புத்தகத்தில் தமது அத்தியாயத்தில் முன்வைக்கும் வாதங்கள் குறித்தும் பிரபல நடிகர் @AnupamPKher பேசுகிறார்.”

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1825182

 



(Release ID: 1825374) Visitor Counter : 143