பிரதமர் அலுவலகம்
இஸ்ரேல் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அளித்த வாழ்த்து செய்தியின் தமிழ் மொழிபெயர்ப்பு
प्रविष्टि तिथि:
05 MAY 2022 8:50PM by PIB Chennai
வணக்கம்!
ஷாலோம்!
இஸ்ரேலின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய அரசு மற்றும் அனைத்து இந்தியர்கள் சார்பாகவும், அனைத்து இஸ்ரேலிய நண்பர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு நமது தூதரக உறவின் முப்பதாவது ஆண்டு நிறைவையும் கொண்டாடுகிறோம். இந்த அத்தியாயம் புதியதாக இருந்தாலும், நம் இரு நாடு இடையேயான உறவுகளின் வரலாறு மிகவும் பழமையானது. வரும் ஆண்டுகளில் நமது உறவு மேலும் வலுவடையும் என்று நம்புகிறேன்.
நன்றி!
தோடா ரப்பா!
பொறுப்புத்துறப்பு- இது பிரதமர் மோடி அளித்த வாழ்த்து செய்தியின் தோராயமான மொழிபெயர்ப்பு. அசல் செய்தி இந்தியில் வழங்கப்பட்டது.
***************
(रिलीज़ आईडी: 1823188)
आगंतुक पटल : 200
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam