பிரதமர் அலுவலகம்
தாயின் ஆசீர்வாதங்களுக்காக பிரதமர் அனுபம் கெர்- ஜிக்கு நன்றி தெரிவித்தார்
Posted On:
23 APR 2022 11:06PM by PIB Chennai
திரு அனுபம் கெரின் தாயார் வழங்கிய ஆசிகளுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். திரு அனுபெம் கேர் , பிரதமரை சந்தித்து, பிரதமருக்கு தனது தாயார் வழங்கிய ஒரு ருத்ராக்ஷ மாலையை இன்று வழங்கினார்.
பிரதமர் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில்:
"மிக்க நன்றி @AnupamPKher ஜி. மரியாதைக்குரிய தங்களது தாயார் மற்றும் நாட்டுமக்களின் ஆசீர்வாதமே என்னை நாட்டிற்கு சேவை செய்யத் தூண்டுகிறது" என்று கூறியுள்ளார்
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819441
********
(Release ID: 1819534)
Visitor Counter : 190
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam