பிரதமர் அலுவலகம்
இந்தியாவின் கிராமப்புறங்களில் நமது நல்லாட்சி முயற்சிகளின் அடிப்படையானது தொழில்நுட்பத்தின் சக்தியை மக்கள் நலனுக்காக பயன்படுத்துவதாகும்: பிரதமர்
प्रविष्टि तिथि:
24 APR 2022 11:03AM by PIB Chennai
நாட்டின் கிராமப்புறங்களில் நமது நல்லாட்சி முயற்சிகளின் முக்கிய அம்சம் தொழில்நுட்பத்தின் சக்தியை மக்களின் நலனுக்காக பயன்படுத்துவதாக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். இதற்கு உதாரணமாக, SVAMITVA திட்டம் சிறந்த பலனைத் தந்ததுள்ளது என்று தெரிவித்தார்.
MyGovIndia-வின் டுவிட்டர் செய்திக்கு பதிலளித்து பிரதமர் கூறியதாவது;
“இந்தியாவின் கிராமங்களில் நமது நல்லாட்சி முயற்சிகளின் அடிப்படையானது மக்களின் நலனுக்காக தொழில்நுட்பத்தின் சக்தியைப் பயன்படுத்துவதாகும். இதற்கு உதாரணமாக SVAMITVA திட்டம் சிறந்த பலனைத் தந்துள்ளது."
SVAMITVA திட்டம் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் கிராமங்களின் வளர்ச்சி மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான மந்திரம்: பிரதமர் @நரேந்திர மோடி
இந்தத் திட்டம் எவ்வாறு நிலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குகிறது மற்றும் கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துகிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம். #சுயசார்பு பஞ்சாயத்து
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819474
******
(रिलीज़ आईडी: 1819511)
आगंतुक पटल : 238
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam