பிரதமர் அலுவலகம்
உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் கெப்ரேயசஸுடன் பிரதமர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
19 APR 2022 9:45PM by PIB Chennai
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் கெப்ரேயசஸை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். முன்னதாக, உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தின் திறப்பு விழாவில் இரு தலைவர்களும் சந்தித்தனர்.
இது குறித்து பிரதமர் தமது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
" டாக்டர் டெட்ரோஸை சந்தித்து சுகாதாரத் துறையை மேலும் வலுப்படுத்துவது பற்றி உரையாடுவதில் எப்பொழுதும் மகிழ்ச்சி. அவர் தமது வாழ்க்கையில் இந்திய ஆசிரியர்களின் பங்கினை எப்போதும் போற்றுகிறார். இன்று, அவர் தமது குஜராத்தி மொழி திறமைகளுக்காகவும் நிறைய பாராட்டுகளைப் பெற்றார்!”
*****
(Release ID: 1818191)
(வெளியீட்டு அடையாள எண்: 1818262)
வருகையாளர் எண்ணிக்கை : 185
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam