பிரதமர் அலுவலகம்
ஈஸ்டரை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
17 APR 2022 8:56AM by PIB Chennai
ஈஸ்டர் பண்டிகையையொட்டி மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது.
‘’ மகிழ்ச்சிகரமான ஈஸ்டர்! ஏசு கிறிஸ்துவின் எண்ணங்களையும், லட்சியங்களையும், சமூக நீதி மற்றும் கருணையின் முக்கியத்துவத்தையும் நாம் நினைவுகூர்வோம். நமது சமுதாயத்தில், மகிழ்ச்சியின் எழுச்சியும், சகோதரத்துவமும் மேலோங்கட்டும்’’
****
(रिलीज़ आईडी: 1817517)
आगंतुक पटल : 223
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam