பிரதமர் அலுவலகம்
புனித வெள்ளியன்று இயேசு கிறிஸ்துவின் துணிவையும் தியாகத்தையும் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 APR 2022 9:08AM by PIB Chennai
இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளான சேவையும் சகோதரத்துவமும் ஏராளமான மக்களுக்கு வழிகாட்டும் விளக்காகத் திகழ்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
புனித வெள்ளியன்று பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
"புனித வெள்ளியான இன்று இயேசு கிறிஸ்துவின் துணிவையும் தியாகத்தையும் நாம் நினைவுகூர்வோம். அவரின் கொள்கைகளான சேவையும் சகோதரத்துவமும் ஏராளமான மக்களுக்கு வழிகாட்டும் விளக்காகத் திகழ்கிறது."
***********
(வெளியீட்டு அடையாள எண்: 1816992)
வருகையாளர் எண்ணிக்கை : 196
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam