பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டிவைன் டைட்ஸ் ஆல்பத்திற்காக கிராமி விருது பெற்ற இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ்-க்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 04 APR 2022 6:34PM by PIB Chennai

டிவைன் டைட்ஸ் ஆல்பத்திற்காக கிராமி  விருது பெற்ற இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ்-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ரிக்கி கேஜ் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்திக்கு பதில் அளித்துள்ள பிரதமர் ;

“குறிப்பிடத்தக்க இந்த சாதனைக்கு பாராட்டுக்கள் மற்றும் உங்களது எதிர்கால முயற்சிகள் வெற்றியடையவும் நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

*************** 


(Release ID: 1813365) Visitor Counter : 194