பிரதமர் அலுவலகம்
தேர்வு வீரர்களுக்குத் தமது ஆலோசனை வீடியோக்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
31 MAR 2022 8:07PM by PIB Chennai
2022- ஆண்டுக்கான தேர்வு குறித்த விவாதம் நாளை நடைபெறுவதையொட்டி மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் தொடர்ச்சியான வீடியோ ஆலோசனைகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். அவரது யூடியூப் அலைவரிசையில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோக்கள் மாணவர் வாழ்க்கையில் குறிப்பாக தேர்தல் தொடர்பான விஷயங்களைக் கொண்டுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக தேர்வு குறித்த விவாத நிகழ்வுகளின் சிறப்பு ஆலோசனைகள் இவற்றில் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணலாம் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1812107
***************
(रिलीज़ आईडी: 1812253)
आगंतुक पटल : 237
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam