பிரதமர் அலுவலகம்
கடந்த மாத மனதின் குரல் நிகழ்வில் சுவாரசியமான அம்சங்களை வெளிப்படுத்தும் பிரசுரத்தைப் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்
प्रविष्टि तिथि:
25 MAR 2022 12:20PM by PIB Chennai
கடந்த மாத #மனதின் குரல் நிகழ்வில் சுவாரசியமான அம்சங்களை வெளிப்படுத்தும் பிரசுரத்தைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தப் பிரசுரம் கடந்த மாத மனதின் குரல் நிகழ்வில் முக்கியமான நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மாத மனதின் குரல் நிகழ்ச்சி 2022, மார்ச் 27 அன்று காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் என்ற தகவலையும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“கடந்த மாத #மனதின் குரல் நிகழ்வில் இடம் பெற்றுள்ள சில சுவாரசியமான அம்சங்களை வெளிப்படுத்தும் சுருக்கமான பிரசுரம் இதில் உள்ளது.
27 காலை 11 மணிக்கு இந்த மாத நிகழ்ச்சியில் உங்களுடன் இணைவதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்.”
http://davp.nic.in/ebook/mib/mannkibaat/index.html
***
(रिलीज़ आईडी: 1809555)
आगंतुक पटल : 227
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam