பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஜம்மு-காஷ்மீரின் முயற்சியைப் பிரதமர் பாராட்டியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 22 MAR 2022 8:46PM by PIB Chennai

அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஜம்மு-காஷ்மீரின் முயற்சியைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் திரு.மனோஜ் சின்ஹா அனுப்பிய டுவிட்டர் செய்திக்கு பதிலளித்து பிரதமர் பதிவிட்டுள்ள டுவிட்டர் செய்தி.

ஜம்மு-காஷ்மீருக்கு அதிக முதலீட்டை ஈர்ப்பதற்கான முன்மாதிரி முயற்சிகள். மேலும் மக்களுக்கு மகத்தான வாய்ப்புகளை உறுதி செய்யுங்கள்.

***


(வெளியீட்டு அடையாள எண்: 1808626) வருகையாளர் எண்ணிக்கை : 204