பிரதமர் அலுவலகம்
இந்திய பேட்மிண்டன் வீரரும், ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இறுதிச்சுற்றில் பங்கேற்றவருமான லக்ஷ்யா சென்னுக்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
20 MAR 2022 11:55PM by PIB Chennai
இந்திய பேட்மிண்டன் வீரரும், ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இறுதிச்சுற்றில் பங்கேற்றவருமான லக்ஷ்யா சென்-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “உங்களால் பெருமைப்படுகிறேன், நீங்கள் நினைவுகூரத்தக்க வகையிலான மன உறுதியையும், உறுதித் தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள், நீங்கள் தீவிரமான முறையில் போராடுகிறீர்கள், உங்களுடைய எதிர்கால கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள், நீங்கள் மேலும் அதிக வெற்றிகளை பெறுவீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
***************
(रिलीज़ आईडी: 1807577)
आगंतुक पटल : 214
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam