பிரதமர் அலுவலகம்
பஞ்சாப் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள திரு பகவந்த் மானுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
16 MAR 2022 2:45PM by PIB Chennai
பஞ்சாப் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டுள்ள திரு பகவந்த் மானுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“பஞ்சாப் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள திரு பகவந்த் மான் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பஞ்சாபின் வளர்ச்சிக்கும், மாநில மக்களின் நலனுக்கும் நாம் சேர்ந்து உழைப்போம்”
***
(रिलीज़ आईडी: 1806562)
आगंतुक पटल : 228
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam