பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மாலத்தீவுகள் அதிபர் மேன்மைதங்கிய இப்ராஹிம் முகமது சோலிஹின் வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 25 FEB 2022 12:09PM by PIB Chennai

மாலத்தீவுகள் அதிபர் மேன்மைதங்கிய இப்ராஹிம் முகமது சோலிஹின் வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கும் விரைந்து குணமடையவும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாலத்தீவுகள் அதிபரின் டுவிட்டருக்கு பதிலளித்துப் பிரதமர் கூறியிருப்பதாவது;

"அதிபரின் @ibusolih வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கும் விரைந்து குணமடையவும் எனது நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக்கொள்கிறேன்." 

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அன்பான வார்த்தைகளுக்காக மாலத்தீவுகள் அதிபர் மேன்மைதங்கிய இப்ராஹிம் முகமது சோலிஹ் நன்றி தெரிவித்துள்ளார்.

மாலத்தீவுகள் அதிபர் டுவிட்டரில்  கூறியிருப்பதாவது; மாலத்தீவுகள் அதிபர் மேன்மைதங்கிய இப்ராஹிம் முகமது சோலிஹின் வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

மாலத்தீவுகள் அதிபர் மேன்மைதங்கிய இப்ராஹிம் முகமது சோலிஹின் வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கும் விரைந்து குணமடையவும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாலத்தீவுகள் அதிபரின் டுவிட்டருக்கு பதிலளித்துப் பிரதமர் கூறியிருப்பதாவது;

"அதிபரின் @ibusolih வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கும் விரைந்து குணமடையவும் எனது நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக்கொள்கிறேன்." 

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அன்பான வார்த்தைகளுக்காக மாலத்தீவுகள் அதிபர் மேன்மைதங்கிய இப்ராஹிம் முகமது சோலிஹ் நன்றி தெரிவித்துள்ளார்.

மாலத்தீவுகள் அதிபர் டுவிட்டரில்  கூறியிருப்பதாவது;

" உங்களின் அன்பான வார்த்தைகளுக்காக  உங்களுக்கு  நன்றி பிரதமர்."

***************

(வெளியீட்டு அடையாள எண்: 1801070) வருகையாளர் எண்ணிக்கை : 267