பிரதமர் அலுவலகம்
செஸ் போட்டியில் பிரபல சாம்பியன் மேக்னஸ் கார்ல்செனுக்கு எதிராக ஆர்.பிரக்ஞானந்தா வெற்றிப் பெற்றிருப்பதற்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
23 FEB 2022 3:18PM by PIB Chennai
இணைய வழியிலான செஸ் போட்டியில் பிரபல சாம்பியன் மேக்னஸ் கார்ல்செனுக்கு எதிராக ஆர்.பிரக்ஞானந்தா வெற்றிப் பெற்றிருப்பதற்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“இளம் மேதை ஆர்.பிரக்ஞானந்தாவின் வெற்றி குறித்து நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளோம். பிரபல சாம்பியன் மேக்னஸ் கார்ல்செனுக்கு எதிராக வெற்றி பெற்றிருக்கும் அவரது சாதனைப் பெருமைக்குரியது. திறமைமிக்க பிரக்ஞானந்தாவின் எதிர்கால முயற்சிகளுக்கு நான் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
***
(வெளியீட்டு அடையாள எண்: 1800540)
வருகையாளர் எண்ணிக்கை : 308
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam