பிரதமர் அலுவலகம்
பிரபல பத்திரிகையாளர் ரவீஷ் திவாரியின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
19 FEB 2022 9:41AM by PIB Chennai
பிரபல பத்திரிகையாளர் ரவீஷ் திவாரியின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது ;
“ரவீஷ் திவாரியை விதி விரைந்து அழைத்து கொண்டது. ஊடக உலகில் சிறந்த பங்களிப்பு முடிவுக்கு வந்துள்ளது. அவர் அளிக்கும் தகவல்களை நான் விரும்பி படிப்பதோடு, அவ்வப்போது அவருடன் உரையாடியும் இருக்கிறேன். அவர் அறிவார்ந்தவராகவும், எளிமையானவராகவும் திகழ்ந்தார். அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.”
***************
(रिलीज़ आईडी: 1799525)
आगंतुक पटल : 298
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam