பிரதமர் அலுவலகம்
பிஎஸ்எல்வி சி52 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு இந்திய விண்வெளி விஞ்ஞானிகளைப் பிரதமர் பாராட்டியுள்ளார்
Posted On:
14 FEB 2022 10:39AM by PIB Chennai
பிஎஸ்எல்வி சி52 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு இந்திய விண்வெளி விஞ்ஞானிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“பிஎஸ்எல்வி சி52 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு நமது விண்வெளி விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுக்கள். வேளாண்மைக்கு, வனங்களுக்கு, தோட்டப் பயிர்களுக்கு அனைத்து வானிலை நிலவரங்களையும், மண்ணின் ஈரப்பதம், நீர் வளம், வெள்ள நிலவரம் ஆகியவற்றின் படங்களை இஓஎஸ்-04 செயற்கைக்கோள் துல்லியமாக வழங்கும்.”
***************
(Release ID: 1798265)
Visitor Counter : 189
Read this release in:
English
,
Kannada
,
Malayalam
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu