பிரதமர் அலுவலகம்
பிரபல தொழிலதிபர் ஸ்ரீ ராகுல் பஜாஜ் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
Posted On:
12 FEB 2022 6:31PM by PIB Chennai
பிரபல தொழிலதிபர் திரு ராகுல் பஜாஜின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தமது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"வர்த்தகம் மற்றும் தொழில்துறை உலகிற்கு அவர் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக திரு ராகுல் பஜாஜ் அவர்கள் நினைவுகூரப்படுவார். வர்த்தகத்திற்கு அப்பாற்பட்டு, சமூக சேவையில் ஆர்வமுள்ளவர் அவர்,
சிறந்த உரையாடலாளராக இருந்தார். அவரது மறைவால் வேதனையடைந்துள்ளேன் . அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி. "
*******************
(Release ID: 1797940)
Visitor Counter : 161
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam