பிரதமர் அலுவலகம்
சௌரி சௌரா சம்பவத்தின் 100 ஆண்டுகள் நிறைவடையும் நாளில் விடுதலைப் போராட்ட வீரர்களைப் பிரதமர் நினைவுகூர்ந்தார்
प्रविष्टि तिथि:
04 FEB 2022 7:28PM by PIB Chennai
சௌரி சௌரா சம்பவத்தின் 100 ஆண்டுகள் நிறைவடையும் நாளில் விடுதலைப் போராட்ட வீரர்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவுகூர்ந்தார். இந்த சம்பவத்தின் நூற்றாண்டு விழாவைக் கடந்த ஆண்டு தொடங்கிய போது தாம் நிகழ்த்திய உரையையும் அவர் பகிர்ந்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது ;
“சௌரி சௌரா சம்பவத்தின் 100 ஆண்டுகளை இன்று நாம் நினைவுகூர்கிறோம். இந்த சம்பவத்தின் நூற்றாண்டு விழாவைக் கடந்த ஆண்டு தொடங்கிவைத்தபோது நிகழ்த்திய எனது உரையைப் பகிர்ந்துள்ளேன். நமது விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவுகூர்வது உள்ளிட்ட விரிவான பல விஷயங்கள் குறித்து நான் பேசியுள்ளேன். https://t.co/jUkSVkjMSn"
***************
(रिलीज़ आईडी: 1795764)
आगंतुक पटल : 292
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam