பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மனதின் குரல் நிகழ்ச்சி ஜனவரி 30-ந்தேதி காலை 11.30-க்கு ஒலிபரப்பாகும்

Posted On: 23 JAN 2022 9:40AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, மனதின் குரல் நிகழ்ச்சி ஜனவரி 30-ந்தேதி, காந்தியடிகளின் நினைவுநாளில் அவரை நினைவுகூர்ந்த பின்னர் காலை 11.30-க்கு ஒலிபரப்பாகும் எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலக டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

‘’ வரும் 30-ம் தேதி ஒலிபரப்பாகவுள்ள இந்த மாத மனதின் குரல் நிகழ்ச்சி, காந்தியடிகளின் புண்ணிய தினத்தில்  அவரை நினைவுகூர்ந்த பின்னர் காலை 11.30-க்கு ஒலிபரப்பாகும்’’

****


(Release ID: 1791944) Visitor Counter : 214