பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாரத ரத்னா எம்ஜிஆரை அவரது பிறந்தநாளில் பிரதமர் நினைவுகூர்ந்தார்

प्रविष्टि तिथि: 17 JAN 2022 9:46AM by PIB Chennai

பாரத ரத்னா எம்ஜிஆரை அவரது பிறந்தநாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி  நினைவுகூர்ந்தார்.

ட்விட்டரில் பிரதமர் தமிழில் பதிவிட்டிருப்பதாவது: 

பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன”

 

*************** 


(रिलीज़ आईडी: 1790458) आगंतुक पटल : 252
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam