பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீ குரு தேஜ் பகதூரின் நினைவு தினத்தில் பிரதமர் மரியாதை

प्रविष्टि तिथि: 08 DEC 2021 1:47PM by PIB Chennai

ஸ்ரீ குரு தேஜ் பகதூரின் நினைவு தினத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

ஸ்ரீ குரு தேஜ் பகதூர் அவர்கள் உயிர்த் தியாகம் புரிந்தது நமது வரலாற்றில் மறக்க முடியாத தருணமாகும். அவர் தமது கடைசி மூச்சு வரை அநீதிக்கு எதிராகப் போராடினார். இந்த நாளில் ஸ்ரீ குரு தேஜ் பகதூருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்.

அண்மையில் தில்லி சிஸ் கஞ்ச் சாகிப் குருத்வாராவுக்கு சென்ற எனது பயணத்தின் சில காட்சிகளைப் பகிர்ந்துள்ளேன்”.

 

***



(Release ID: 1779178)

 


(रिलीज़ आईडी: 1779225) आगंतुक पटल : 257
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam