பிரதமர் அலுவலகம்
நாகாலாந்து மக்களுக்கு மாநில அமைப்பு தினத்தில் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
01 DEC 2021 10:12AM by PIB Chennai
நாகாலாந்து மக்களுக்கு மாநில அமைப்பு தினத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“நாகாலாந்தின் மாநில தினமான இந்த அற்புதமான தருணத்தில், அம் மாநிலத்தின் மக்களுக்கு வாழ்த்துக்கள். நாகாலாந்தின் கலாச்சாரம், வீரம் மற்றும் மனிதநேய விழுமியங்களை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு நாகாலாந்து மக்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றனர். நாகாலாந்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்காக பிரார்த்தனை செய்கிறேன்." என்று பிரதமர் தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 1776670)
(रिलीज़ आईडी: 1776704)
आगंतुक पटल : 261
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam