பிரதமர் அலுவலகம்

ஹனுக்கா விழாவையொட்டி இஸ்ரேல் பிரதமர் மேன்மை தங்கிய நஃப்தாலி பென்னட் மற்றும் இஸ்ரேல் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

Posted On: 28 NOV 2021 10:43PM by PIB Chennai

புதுதில்லி, நவம்பர் 29, 2021

ஹனுக்கா விழாவையொட்டி இஸ்ரேல் பிரதமர் மேன்மை தங்கிய நஃப்தாலி பென்னட் இஸ்ரேல் மக்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள யூத மக்களுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;

8 நாள் விளக்குகள் திருவிழா கொண்டாடும் தருணத்தில் பிரதமர்@நஃப்தாலி பென்னட், நட்புமிக்க இஸ்ரேல் மக்கள், உலகம் முழுவதும் உள்ள யூத மக்கள் ஆகியோருக்கு ஹனுக்கா சமீச்”.

 

***



(Release ID: 1775956)



(Release ID: 1776033) Visitor Counter : 132