பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கிராமச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அவரை கௌரவிக்கும்‌ சிறப்புப் பாடலுக்காக காங்தாங் மக்களுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார

प्रविष्टि तिथि: 28 NOV 2021 12:03PM by PIB Chennai

காங்தாங் கிராமத்தை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதில் மத்திய அரசின்  முயற்சிகளைப் பாராட்டும் வகையிலும், அவரைப் போற்றும் வகையிலும் அவ்வூர் மக்கள் இயற்றிய சிறப்புப் பாடலுக்குப்  பிரதமர் திரு நரேந்திர மோடி  நன்றி தெரிவித்துள்ளார்.

 

மேகாலயா முதலமைச்சரின் ட்விட்டருக்கு பதிலளித்துப் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

"இத்தகைய அன்பான செய்கைக்காக காங்தாங் மக்களுக்கு நன்றி.  மேகாலயாவின் சுற்றுலா வளத்தை மேம்படுத்த மத்திய அரசு முழுமையாக ஈடுபட்டுள்ளது. அம்மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற செர்ரி பூக்கள்  திருவிழாவின் சிறந்த படங்களையும் பார்க்க முடிந்தது. காண்பதற்கு அழகாக"

****


(रिलीज़ आईडी: 1775807) आगंतुक पटल : 259
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam